For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

யூரோ கோப்பை: டென்மார்க்கை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது ஜெர்மன்

By Mathi
Euro Cup 2012
லிவிவ்: ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான யூரோ கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்க்கை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு ஜெர்மனி தகுதி பெற்றுள்ளது.

14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் நடத்தி வருகின்றன. உக்ரைனில் நேற்று பி பிரிவு அணிகளில் டென்மார்க் மற்றும் ஜெர்மன் நாடுகள் மோதின.

ஜெர்மனி வீரர் பென்டர் அபாரமாக முதல் கோல் அடித்தார். மற்றொரு கோலை போடோல்ஸ்கி அடித்தார். இது போடோல்ஸ்கிக்கு 100-வது ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் முடிவில் டென்மார்க்கை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து கால் இறுதிக்குத் தகுதி பெற்றது ஜெர்மனி.

கால் இறுதிப் போட்டியில் ஏற்கெனவே நுழைந்திருக்கும் கிரீஸ் அணியை ஜெர்மன் சந்திக்கிறது

Story first published: Monday, June 18, 2012, 9:44 [IST]
Other articles published on Jun 18, 2012
English summary
Germany failed to sparkle but still advanced to a quarterfinal against Greece after grinding out a 2-1 victory over Denmark at the European Championship.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X