ஜெர்மனி கால்பந்து ஜாம்பவான் காலமானார்.. உலக கோப்பை பைனலில் கோல் அடித்த நாயகன்.. ரசிகர்கள் சோகம்
Tuesday, February 20, 2024, 19:23 [IST]
Andreas Brehme : கால்பந்து உலகின் முன்னணி வீரர்களின் ஒருவரான ஜெர்மனியை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் பெரேம் என்ற வீரர் தன்னுடைய 63 வது வயதில் காலமானார். 1990 ஆம் ஆண்டு ரோமி...