பயிற்சி ஆட்டத்தில் போலந்தை 6 கோல்கள் அடித்து வீழ்த்தியது ஸ்பெயின்

முர்சியாவில் நடைபெற்ற இந்த பயிற்சிப் போட்டியில் போலந்து அணியால் எந்த இடத்திலும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஸ்பெயின் வீரர்களின் அட்டாக் ஆட்டத்தால் போலந்து துவண்டு போனது.
போட்டியின் இறுதியில் 6 கோல்கள் அடித்தது ஸ்பெயின். போலந்து ஒரு கோல் கூட போட முடியவில்லை.
இன்னொரு பயிற்சிப் போட்டியில், போர்ச்சுகல் அணி 3 -0 என்ற கோல் கணக்கில் மொசாம்பிக்கை வீழ்த்தியது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications