"யாரு சாமி இந்த எம்பாப்பே" போலாந்து அணியை கதறவிட்ட பிரான்ஸ்.. கெத்தாக காலிறுதிக்கு முன்னேற்றம்!
Sunday, December 4, 2022, 22:52 [IST]
தோஹா: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் போட்டியில் போலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி அபார வெற்றியை பெற்று, காலிறுதி சுற்றுக்க...