For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாக்கி உலக லீக் அரையிறுதி: போலந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது இந்திய ஆடவர் அணி..

ஆண்ட்வெர்ப் : ஹாக்கி உலக லீக் அரையிறுதிப் போட்டி பெல்ஜியத்தில் உள்ள அந்த்வெர்ப் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி போலந்து அணியை எதிர்கொண்டது.

துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

indian hockey

இந்தியா தரப்பில் யுவராஜ் வால்மீகி 23-வது நிமிடத்திலும், கேப்டன் சர்தார் சிங் 41-வது நிமிடத்திலும், தேவிந்தர் 52-வது நிமிடத்திலும், தலா ஒரு கோல் அடித்தனர்.

இது இந்திய அணிக்கு கிடைத்த 2-வது வெற்றியாகும். துவக்க நாளில் பிரான்ஸ் அணியை வென்றது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் இந்திய மகளிர் அணி 0-5 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்திடம் வீழ்ந்து படுதோல்வியை சந்தித்தது. மேலும் சர்வதேச தரவரிசைப் பட்டியலிலும் இந்திய மகளிர் அணி வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Story first published: Wednesday, June 24, 2015, 1:05 [IST]
Other articles published on Jun 24, 2015
English summary
Indian Men's Team beat Poland 3-Nil , in the Hockey World League Semi-Finals at Antwerp, Belgium Tuesday evening. In the women's section, India lost to higher-ranked New Zealand by a 0-5 margin Tuesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X