ஆசிய விளையாட்டு.. இன்று இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன?
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக இந்தோனேசிய அதிபரால் தொடங்கி வைக்கப்பட்டது. இன்று முதல் போட்டிகள் தொடங்குகின்றன.
இந்திய வீரர்கள் பங்கேற்கும் பல போட்டிகள் முதல் நாளான இன்று நடைபெற உள்ளன. அவற்றின் நேர அட்டவணையை இங்கு காணலாம்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
பாட்மிண்டன்
- மதியம் 1 மணி - ஆண்கள் பிரிவு முதல் சுற்று - இந்தியா x மாலத்தீவு
கூடைப்பந்து
- காலை 9 - பெண்கள் பிரிவு இந்திய அணியின் இரண்டாவது லீக் ஆட்டம் - இந்தியா x சீன தைபெய்
கைப்பந்து
- மாலை 3 - பெண்கள் பிரிவு தொடக்க சுற்று - இந்தியா x சீனா
ஹாக்கி
- இரவு 7 - ஹாக்கி பெண்கள் பிரிவு - இந்தியா x இந்தோனேசியா
கபடி
- காலை 8 - பெண்கள் பிரிவு குரூப் ஏ - இந்தியா x ஜப்பான்
- மதியம் 1 - ஆண்கள் பிரிவு குரூப் ஏ - இந்தியா x வங்கதேசம்
- மாலை 6 - ஆண்கள் பிரிவு குரூப் ஏ - இந்தயா x இலங்கை
படகுப்போட்டி
- காலை 7.50 - ஆண்கள் இரட்டையர் பிரிவு ஸ்கல்ஸ் - ஓம் பிரகாஷ், சவர்ன் சிங் (ஹீட் 2)
- காலை 8 - ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் - போகன்லால் தத்து (ஹீத் 2)
- காலை 8.40 - ஆண்கள் ஜோடிப் பிரிவு - மல்கீத் சிங், குரிந்தர் சிங் (ஹீட் 1)
- காலை 8.40 - பெண்கள் ஜோடிப் பிரிவு - சஞ்சுக்தா தங், ஹர்ப்ரீத் கவுர் (ஹீட் 1)
- காலை 9.10 - பெண்கள் இரட்டையர் பிரிவு ஸ்கல்ஸ் - ஷயாலி ராஜேந்திரா, பூஜா (ஹீட் 2)
- காலை 10 - ஆண்கள் இலகுரக நால்வர் பிரிவு - இந்தியா (ஹீட் 2)
துப்பாக்கி சுடுதல்
- காலை 8 - ஆண்கள் ட்ராப் (Trap) தகுதிச் சுற்று - பங்கேற்கும் வீரர்கள் - லக்ஷய், மானவ்ஜித் சிங் சாந்து
- காலை 7 பெண்கள் ட்ராப் (Trap) தகுதிச் சுற்று - பங்கேற்கும் வீரர்கள் - ஸ்ரேயாஷி சிங், சீமா டோமர்
- காலை 8 - 10m ஏர் ரைபிள் கலப்பு அணிப் பிரிவு தகுதிச் சுற்று - ரவி குமார், அபுர்வி சன்டேலா
- காலை 10 - 10m ஏர் பிஸ்டல் கலப்பு அணிப் பிரிவு தகுதிச் சுற்று - அபிஷேக் வர்மா, மானு பாகர்
- மதியம் 12 - 10m ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவு இறுதிச் சுற்று
- மாலை 3.20 - 10m ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவு இறுதிச் சுற்று
மல்யுத்தம்
- மதியம் 12 - ஆண்கள் பிரீஸ்டைல் பிரிவு தகுதிச் சுற்று
- சந்தீப் டோமர் (57 கிலோ), பஜ்ரங் புனியா (65 கிலோ), சுஷில் குமார் (74 கிலோ), பவன் குமார் (86 கிலோ), மௌசம் காத்ரி (97 கிலோ)
- மாலை 6 - பதக்கச் சுற்று
வுஷு
- காலை 8 - ஆண்கள் சங்குவான் இறுதிச் சுற்று - சுராஜ் சிங், அன்ஜுல் நம்டோ
- மாலை 6 - பெண்கள் சண்டா பிரிவு - 52 கிலோ முதல் சுற்று - சனதோய் தேவி, யும்னம்
- மாலை 6- ஆண்கள் சண்டா பிரிவு - 56 கிலோ முதல் சுற்று - சந்தோஷ் குமார்
Story first published: Monday, August 20, 2018, 12:22 [IST]
Other articles published on Aug 20, 2018


Click it and Unblock the Notifications