மகளே “அபிதா ஏசியன் கேம்ஸ்”... இந்தோனேசிய தம்பதி சூட்டிய பெயரைப் பாருங்கள்
Monday, August 27, 2018, 12:40 [IST]
பாலெம்பங் : இந்தோனேசியாவில் பாலெம்பங் நகரில் உள்ள ஒரு தம்பதி தங்கள் பெண் குழந்தைக்கு "அபிதா ஏசியன் கேம்ஸ்" என பெயரிட்டு வியப்பை ஏற்படுத்தி உள்ளனர். ...