Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2026 காமன்வெல்த் ஜூலை 27 இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் முழு விவரம்.. பதக்கம் வெல்ல வாய்ப்பு

கிளாஸ்கோ: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 5வது நாள் ஆட்டங்கள் ஜூலை 27 அன்று நடைபெறுகின்றன. தடகளப் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. இதில் முரளி ஸ்ரீசங்கர், தேஜஸ்வின் சங்கர், சஜன் பிரகாஷ் போன்ற முன்னணி இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர். மேலும் பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் ஆகியவற்றில் இந்தியாவுக்குப் பதக்க வாய்ப்புகள் உள்ளன.

Commonwealth Games 2026 Day 5 July 27 Indian Players Match Schedule Events amp amp Medal Chances

ஜூலை 27 அன்று இந்திய வீரர்களின் காமன்வெல்த் போட்டி அட்டவணை:

அத்லெடிக்ஸ் மற்றும் பாரா அத்லெடிக்ஸ்:

  • பிற்பகல் 2:30 - பூஜா சிங், பெண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதிச் சுற்று

  • பிற்பகல் 2:40 - யஷஸ் பாலக்ஷா, சந்தோஷ் தமிழரசன், ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டம் (சுற்று 1)

  • மதியம் 3:00 - முரளி ஸ்ரீசங்கர், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று (குரூப் ஏ)

  • மதியம் 3:10 - குரிந்தர்வீர் சிங், ஆண்களுக்கான 100 மீட்டர் (சுற்று 1)

  • மாலை 4:20 - லோகேஷ் சத்யநாதன், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று (குரூப் பி)

  • மாலை 4:30 - தேஜஸ் ஷிர்சே, ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டம் (சுற்று 1)

  • இரவு 11:35 - ஷர்மிளா தன்கர், ஷில்பா கே. ஷைலா, பெண்களுக்கான குண்டு எறிதல் எஃப்57 இறுதிப்போட்டி (பதக்கச் சுற்று)

  • இரவு 11:40 - சர்வேஷ் குஷாரே, ஆதர்ஷ் ராம், தேஜஸ்வின் சங்கர், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதிப்போட்டி (பதக்கச் சுற்று)

  • நள்ளிரவு 1:57 (ஜூலை 28) - ராகேஷ்பாய் பட், ஸ்ரேயான்ஸ் திரிவேதி, ஆண்களுக்கான 100 மீட்டர் டி38 இறுதிப்போட்டி (பதக்கச் சுற்று)

  • நள்ளிரவு 2:15 (ஜூலை 28) - தேஜஸ் ஷிர்சே, ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டம் இறுதிப்போட்டி (தகுதி பெற்றால் - பதக்கச் சுற்று)

நீச்சல் மற்றும் பாரா நீச்சல்:

  • மதியம் 3:00 - சஜன் பிரகாஷ், ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை (ஹீட் 2)

  • மாலை 4:26 - ஸ்வதிக் பாட்டீல், ஆண்களுக்கான 100 மீட்டர் பிரஸ்ட்ஸ்ட்ரோக் எஸ்பி9 (ஹீட் 2)

  • நள்ளிரவு 12:02 (ஜூலை 28) - ஸ்வதிக் பாட்டீல், ஆண்களுக்கான 100 மீட்டர் பிரஸ்ட்ஸ்ட்ரோக் எஸ்பி9 இறுதிப்போட்டி (தகுதி பெற்றால் - பதக்கச் சுற்று)

  • நள்ளிரவு 1:07 (ஜூலை 28) - ஆர்யன் நெஹ்ரா, ஆண்களுக்கான 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் (பதக்கச் சுற்று)

  • நள்ளிரவு 1:44 (ஜூலை 28) - சஜன் பிரகாஷ், ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை இறுதிப்போட்டி (தகுதி பெற்றால் - பதக்கச் சுற்று)

பாக்சிங்:

  • மாலை 4:45 - சச்சின் சிவாச் vs. வில்லியம் ஹெவிட் (இங்கிலாந்து), ஆண்களுக்கான 60 கிலோ (சுற்று 16)

  • மாலை 6:00 - அங்குஷ், ஆண்களுக்கான 80 கிலோ (சுற்று 16)

  • இரவு 10:30 - சாக்ஷி சௌத்ரி vs. லெதாபோ மொடுகானேல் (போட்ஸ்வானா), பெண்களுக்கான 51 கிலோ (சுற்று 16)

  • நள்ளிரவு 1:00 (ஜூலை 28) - சுமித் குண்டு vs. ஜான் மெக்கானெல் (வட அயர்லாந்து), ஆண்களுக்கான 70 கிலோ (சுற்று 16)

ஜிம்னாஸ்டிக்ஸ்:

  • மாலை 6:15 - பிரதிஷ்டா சமந்தா, பெண்களுக்கான வால்ட் இறுதிப்போட்டி (பதக்கச் சுற்று)

பளுதூக்குதல்:

  • மாலை 5:45 - ஞானேஸ்வரி யாதவ், பெண்களுக்கான 53 கிலோ இறுதிப்போட்டி (பதக்கச் சுற்று)

  • இரவு 8:00 - பிந்தியாராணி தேவி, பெண்களுக்கான 58 கிலோ இறுதிப்போட்டி (பதக்கச் சுற்று)

  • நள்ளிரவு 12:45 (ஜூலை 28) - அஜய் பாபு, ஆண்களுக்கான 79 கிலோ இறுதிப்போட்டி (பதக்கச் சுற்று)

பவுல்ஸ்:

  • இரவு 10:05 - புத்துல் சோனோவால் vs. அன்வர் ஹமாதா (கென்யா), ஆண்களுக்கான தனிநபர் பிரிவு

காமன்வெல்த் பதக்கப்பட்டியல்.. ஒரே நாளில் 3 பதக்கம்.. இந்தியா எந்த இடம்? முதல் இடத்தில் ஆஸ்திரேலியா

வீல்சேர் கூடைப்பந்து:

  • நள்ளிரவு 12:00 (ஜூலை 28) - இந்தியா vs. நைஜீரியா, பெண்கள் பிரிவு
Story first published: Monday, July 27, 2026, 7:26 [IST]
Other articles published on Jul 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+