Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை கால்பந்து: ஜப்பானை சாய்த்த ஐவேரி கோஸ்ட்!

ரியோடிஜெனிரோ: 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அனியை ஐவரி கோஸ்ட் வீழ்த்தி சாதித்துள்ளது.

பிரேசிலில் 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற போட்டியில் ஐவேரிகோஸ்ட் மற்றும் ஜப்பான் அணிகள் மோதின.

Ivory Coast stage World Cup fight back to see off Japan

இன்றைய ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஹோண்டா முதல் கோல் அடித்தார். அதன்பின் 64-வது நிமிடத்தில் ஐவேரி கோஸ்ட் அணியின் வில்பிரைடு கோல் அடித்தார்.

66-வது நிமிடத்தில் ஐவேரி கோஸ்ட் வீரர் ஜர்வின்ஹோ மற்றொரு கோலை அடித்தார். ஆனால் ஜப்பான் அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் ஆட்டத்தின் முடிவில் ஐவேரி கோஸ்ட் அணி 2-1 என்ற கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, June 15, 2014, 15:48 [IST]
Other articles published on Jun 15, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+