பெனால்டி ஷூட் அவுட்டால் தப்பித்த குரோஷியா.. இறுதி வரை போராட்டம்.. கண்ணீர் கடலில் ஜப்பான் வீரர்கள்!
Monday, December 5, 2022, 23:55 [IST]
தோஹா: ஃபிஃபா உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் ஜப்பான் அணியை 3-1 என்ற கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியா அணி வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு ம...