Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த க்யூட்னஸ் எனக்கு எங்கிருந்து கிடைக்கும்.. மகளை உச்சிமுகர்ந்த சச்சின்

மும்பை : கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து மும்பை ரசிகர்களால் கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படுபவர் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

இவர் கிரிக்கெட் வாழ்க்கையில் மட்டுமின்றி சொந்த வாழ்க்கையிலும் மிகச்சிறந்த கணவராக, சிறந்த தந்தையாக விளங்கி வருகிறார்.

Sachin Tendulkar took to Instagram to share a cute pic with daughter Sara

இந்நிலையில் தன்னுடைய மகள் சாரா சச்சினின் பழைய புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், இந்த அழகு தனக்கு வேறு எங்கிருந்து கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்தவர் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச போட்டிகளில் இவர் குவித்துள்ள 100 சதங்களின் சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளது. கிரிக்கெட் வாழ்க்கையில் மட்டும் சாதனையாளராக இல்லாமல் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சிறப்பான கணவராகவும் சிறந்த தந்தையாகவும் விளங்கி வருகிறார் சச்சின்.

இந்நிலையில் தன்னுடைய மகளுடன் தான் இருக்கும் பழைய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், இந்த க்யூட்னஸ் தனக்கு எங்கிருந்து கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அந்த புகைப்படத்தில் சாரா சச்சின் குழந்தையாக காணப்படுகிறார். சச்சின் சொல்வது போல அந்த புகைப்படத்தில் மிகுந்த க்யூட்டாக இருக்கிறார் சாரா.

Story first published: Friday, September 18, 2020, 8:22 [IST]
Other articles published on Sep 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+