For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூடு பிடிக்குது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்...!

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சில முக்கிய தலைகள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

பாரீஸின் ரோலன்ட் காரோஸ் அரங்கில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. முக்கியமான கிராண்ட்ஸ்லாம் பட்டமான இதை வெல்ல வியர்க்க விறுவிறுக்க வீரர்களும், வீராங்கனைகளும் மோதி வருகின்றனர்.

இரட்டையர் பிரிவில் அதிர்ச்சி முடிவாக அமெரிக்க சகோதரிகள் வீனஸ் வில்லியம்ஸும், செரீனா வில்லியம்ஸும் தங்களது சுற்றுப் போட்டியில் விளையாடாமலேயே வெளியேறியுள்ளனர். அவர்களது விலகலுக்குக் காரணம் தெரிவிக்கப்படவில்லை.

பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து சில காட்சிகள்....

Story first published: Thursday, May 30, 2013, 11:17 [IST]
Other articles published on May 30, 2013
English summary
French open tennis is progressing in Paris and the famed Serena and Venus Williams have pulled out of doubles at the French Open before playing a match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X