செரீனா வில்லியம்ஸ்-க்கு அப்புறம் இவர்தான்.. யூஎஸ் ஓபனை தட்டித் தூக்கிய 19 வயது இளம்பெண்!
Sunday, September 10, 2023, 08:20 [IST]
நியூ யார்க் : யூஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் 19 வயதே ஆன கோகோ காஃப் இறுதிப் போட்டியில் வென்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்று அசத்தி இருக்கிறார். பதி...