For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனுஷ்காவுக்குள்ள இவ்ளோ பலமா... இன்னும் எவ்ளோ திறமைகளை வச்சுருக்கீங்க அனுஷ்?

மும்பை : விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தனது வலிமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு செயலை செய்கிறார்.

Virat Kohli Reacts Fondly To Anushka Sharmas Playful Instagram Video

இதையடுத்து அந்த வீடியோவிற்கு சிரிப்பு எமோஜியை கமெண்ட் செய்துள்ளார் விராட் கோலி.

ஐபிஎல் 2021 தொடரையொட்டி சென்னையில் உள்ளார் கேப்டன் விராட் கோலி. தொடரின் முதல் போட்டியிலேயே ஆர்சிபி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த தொடரில் விராட் அணியின் துவக்க வீரராக களமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் போட்டிக்காக ஆவலுடன் காத்துள்ளனர்.

இதனிடையே, அவரது மனைவி அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது வலிமையை வெளிப்படுத்தும்வகையில் விராட் கோலியை தூக்கி காண்பிக்கிறார். இந்த வீடியோ வெளியிடப்பட்டதும் ரசிகர்கள் அனைவரும் ஆச்சர்யத்தை தெரிவித்துள்ளனர். விராட் கோலி வீடியோவிற்கு சிரிப்பு எமோஜியை கமெண்ட் செய்துள்ளார்.

இதனிடையே சஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா அனுஷ்காவின் வலிமையை பாராட்டி கமெண்ட் செய்துள்ளார்.

Story first published: Wednesday, April 7, 2021, 20:40 [IST]
Other articles published on Apr 7, 2021
English summary
Kohli couldn't control his laughter after watching the video
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+