Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டுவிட்டரில் டிரெண்ட் ஆன செரீனாவின் அசத்தல் போஸ் பாருங்களேன்...

நியூயார்க்: டென்னிசில் மட்டுமல்ல... போஸ் கொடுப்பதிலும் நம்பர் 1 என்று நிரூபித்துள்ளார் செரீனா வில்லியம்ஸ். கருப்பானாலும் களையானவர் என்று அடிக்கடி ரசிகர்களால் பாராட்டப்பட்ட செரீனாவின் புகைப்படங்கள் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளன.

டென்னிசில் 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரினா, விளையாட்டுலகில் கனக்கச்சிதமான உடல் அமைப்பை கொண்ட வீராங்கனை என்று பாராட்டப்பெற்றுள்ளார்.

புடவை சகோதரிகள்

புடவை சகோதரிகள்

வீனஸ், செரீனா சகோதரிகளின் ஆடை அலங்கரம்பற்றி பேசாத ஆட்களே இல்லை. இந்தியாவுக்கு வந்த போது பெங்களுருவில் நடந்த ஃபேஷன் ஷோவில் செரினாவும், வீனசும் சேலை கட்டி வலம் வந்தனர்.

கருப்பழகி செரீனா

டென்னிஸ் விளையாட போகும் நாடுகளுக்கு ஏற்ற மாதிரி ஆடை அணிந்து, ஃபேஷன் விழாக்களில் பங்கேற்பது செரினாவின் ஸ்டைல், சில சமயங்களில் அவர் கொடுக்கும் போஸ்கள் உலகையே அதிர வைக்கும்.

நான் அழகா இருக்கேனா

டென்னிஸ் உலகில் தான் சந்தித்த சவால்கள் குறித்து, நியூயார்க் மேகசின் இதழுக்கு இரு பக்க அளவிற்கு செரினா பேட்டியளித்துள்ளார். 'நியூயார்க் மேகசின்' இதழுக்காக அவர் கொடுத்த போஸ்தான் இப்பேது டுவிட்டரில் டிரென்ட் ஆகியுள்ளது.

டுவிட்டர் டிரெண்ட்

இந்த பேட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை செரினா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு என்று இந்த கருப்பழகி போட்டுள்ள படங்களைப் பலரும் பகிர்ந்துள்ளனர்.

Story first published: Thursday, August 13, 2015, 10:47 [IST]
Other articles published on Aug 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+