Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொரீஷியஸ் பீச்சில் காதலருடன் சுற்றித் திரிந்த செரீனா வில்லியம்ஸ்

டெல்லி: டென்னிஸ் புயல் செரீனா வில்லியம்ஸ் தனது பயிற்சியாளரும், காதலருமான பாட்ரிக் மொரடோகுளோவுடன் சேர்ந்து மொரீஷியஸில் உல்லாசமாக சுற்றித் திரிந்தது புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.

இருவரும் கவர்ச்சிகரமான உடையில் கட்டிப் பிடித்தபடியும், தொட்டுத் தழுவியபடியும் சுற்றித் திரிந்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டும் மொரீஷியஸ் தீவுக்கு தனது காதலருடன் வந்திருந்தார் செரீனா என்பது நினைவிருக்கலாம். தற்போது மீண்டும் ஒரு உல்லாசப் பயணத்திற்கு அவர் வந்துள்ளார்.

பயிற்சியாளருடன் காதல்

பயிற்சியாளருடன் காதல்

முனனணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், தனது பயிற்சியாளரான பாட்ரிக்கை காதலித்து வருகிறார். இருவரும் இணைந்தே காணப்படுகின்றனர்.

பீச்சில் காதல்

பீச்சில் காதல்

இருவரும் அடிக்கடி கடற்கரைப் பகுதிகளுக்கே போய் வருகின்றனர். நீச்சல் உடையில், இருவரையும் அடிக்கடி காண முடியும்.

2013ல் மொரீஷீயஸ்...

2013ல் மொரீஷீயஸ்...

மொரீஷியஸ்தான் இருவருக்கும் அதிகம் பிடித்த ஊர் போல. கடந்த ஆண்டும் இங்கு ஜோடியாக வந்திருந்தனர். இந்த முறையும் அவர்கள் அங்கு போயிருந்தனர்.

பாரீஸிலும்

பாரீஸிலும்

இதேபோல பாரீஸிலும் இருவரும் கடந்த ஆண்டு சுற்றித் திரிந்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

பயிற்சிக்காக

பயிற்சிக்காக

ஆனால் மொரீஷியஸ் தீவுக்கான தனது பயணத்தின் நோக்கம் சுற்றித் திரிவதற்காக மட்டுமல்ல என்றும் பயிற்சி பெறவே அங்கு பயிற்சியாளருடன் வந்ததாகவும் செரீனா தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, February 19, 2014, 15:23 [IST]
Other articles published on Feb 19, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+