Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிபட்டு ஒதுங்கியிருந்தாலும்.. செரீனாதான் நம்பர் ஒன்....!

நியூயார்க்: அமெரிக்க டென்னிஸ் புயல் செரீனா வில்லியம்ஸ், முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தாலும் கூட, தொடர்ந்து அவரே தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்.

33 வயதான செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக அத் தொடரில் நம்பர் 2 வீராங்கனையான மரியா ஷரபோவா பட்டத்தைத் தட்டிச் சென்று விட்டார்.

இருந்தா்லும் மரியாவை விட ரொம்ப உயரத்தில் இருக்கிறார் செரீனா. இதனால் தனது முதலிடத்தையும் அவர் இழக்காமல் தக்க வைத்துள்ளார்.

நம்பர் ஒன் செரீனா

நம்பர் ஒன் செரீனா

முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ் 8645 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.

2வது இடத்தில் மரியா

2வது இடத்தில் மரியா

ரஷ்யாவின் மரியா ஷரபோவா 2வது இடத்தில் தொடர்கிறார்.

3வது இடத்தில் ஷிமோனா

3வது இடத்தில் ஷிமோனா

ருமேனியாவின் ஷிமோனா ஹாலப் 3வது இடத்தில் இருக்கிறார்.

பொச்சார்டுக்கு

பொச்சார்டுக்கு

கனடா வீராங்கனை ஈஜின் பொச்சார்ட் 7வது இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு இடம் இறங்கி வந்துள்ளார்.

ஒஸ்னியாக்கி

ஒஸ்னியாக்கி

டென்மார்க் வீராங்கனை கரோலின் ஒஸ்னியாக்கி 9வது இடத்தில் நீடிக்கிறார்.

10வது இடத்தில் கெர்பர்

10வது இடத்தில் கெர்பர்

ஜெர்மனியின் ஏஞ்செலிக் கெர்பர் 10வது இடத்தில் இருக்கிறார்.

அக்கா வீனஸுக்கு 20வது இடம்

அக்கா வீனஸுக்கு 20வது இடம்

செரீனாவின் அக்காளான வீனஸ் வில்லியம்ஸ் 20வது தரவரிசையில் மிக மிக பின் தங்கியிருக்கிறார்.

Story first published: Tuesday, October 14, 2014, 18:19 [IST]
Other articles published on Oct 14, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+