Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டன் - ரவுண்ட் 16க்குள் புகுந்தார் செரீனா

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸின் மகளிர் ஒற்றையர் பிரிவு, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.

3வது சுற்று ஆட்டத்தில் அவர் டேட் கிரம்மை 6-2, 6-0 என்ற நேர் செட்களில் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

Djokovic, Serena move into Wimbledon last-16

அதேபோல ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிக் பிரான்ஸினன் ஜெரினி சார்டியை 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

நடப்பு விம்பிள்டன் போட்டிகளில் முன்னணி வீரர்கள் பலரும் சுருண்டு போய் அதிர்ச்சி வைத்தியம் அளித்த நிலையில் டாப் 20 வீரர்களில் தற்போது 8 பேர் மட்டுமே களத்தில் நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 30, 2013, 17:53 [IST]
Other articles published on Jun 30, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+