Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிகினியில் பரபரப்பூட்டிய செரீனா வில்லியம்ஸ்...

லாஸ் ஏஞ்சலெஸ்: விளையாட்டுக் களத்தில் எப்போதும் பரபரப்பான கவர்ச்சியில் வலம் வரும் டென்னிஸ் தாரகை செரீனா வில்லியம்ஸ் இப்போது கவர்ச்சிகரமான பிகினி உடையில் போஸ் கொடுத்து மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உலக அளவில் கவர்ச்சிகரமான வீராங்கனைகளில் ஒருவர் செரீனா வில்லியம்ஸ். விம்பிள்டன் போட்டிகளைத் தவிர மற்ற டென்னிஸ் போட்டிகளில் இவரது ஆட்டத்தைப் போலவே இவர் அணிந்து வரும் கவர்ச்சி உடைகளும் பேச வைக்கும்.

இப்போது பிகினி உடையில் போஸ் கொடுத்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் செரீனா வில்லியம்ஸ்.

3 வெற்றிகளுடன் தொடங்கிய சீசன்...

3 வெற்றிகளுடன் தொடங்கிய சீசன்...

இந்த ஆண்டு டென்னிஸ் சீசனை 3 வெற்றிகளோடு தொடங்கியுள்ள மகிழ்ச்சியில் இருக்கிறார் செரீனா வில்லியம்ஸ்.

டென்னிஸ் ஆடாட்டி பேஷன் பரேட்...

டென்னிஸ் ஆடாட்டி பேஷன் பரேட்...

டென்னிஸ் களத்தை பாதி ஃபேஷன் பரேட் போல பாவிக்கும் செரீனா, டென்னிஸ் ஆடாதபோது முழுக்க முழுக்க ஃபேஷன் பக்கம் தாவி விடுகிறார்.

மியாமியில் கவர்ச்சி பிகினியில்...

மியாமியில் கவர்ச்சி பிகினியில்...

இந்த நிலையில் மியாமி கடற்கரையில் கவர்ச்சிகரமான ஒற்றை பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ளார் செரீனா. இந்த கவர்ச்சிகரமான பிகினி உடையில் 31 வயதானசெரீனா மேலும் கவர்ச்சிகரமாக காணப்பட்டார்.

விதம்விதமான பிகினியில்...

விதம்விதமான பிகினியில்...

கருப்பு நிற பிகினி உள்பட பல்வேறு விதமான பிகினி உடையை அணிந்து போஸ் கொடுத்தார் செரீனா.

என்னால் பேச முடியவில்லை...

என்னால் பேச முடியவில்லை...

இந்த புகைப்பட போஸ் குறித்து டிவிட்டரில் செரீனா கூறுகையில், என்னால் பேச முடியவில்லை. இந்த பிகினி உடை போஸ் குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். மேலும் டிவிட் செய்வேன் என்று கூறியுள்ளார்.

முதுகு வலியுடன்...

முதுகு வலியுடன்...

மார்ச் 30ம் தேதி சோனி ஓபன் போட்டியை வென்றார் செரீனா. அதன் பின்னர் துபாய் ஓபன் போட்டியில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் முதுகு வலி காரணமாக அவர் போகவில்லை. இப்போதும் கூட முதுகு வலி முழுமையாக சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.

ஒருவேளை முதுகுவலியை மறக்கத்தான் பிகினி பக்கம் திரும்பியிருப்பாரோ செரீனா..

Story first published: Thursday, April 18, 2013, 7:06 [IST]
Other articles published on Apr 18, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+