PKL 2019 : கேப்டன் இல்லாமலேயே இறுதிப் போட்டியில் வென்ற பெங்கால் வாரியர்ஸ்.. டெல்லி போராடி தோல்வி!
Sunday, October 20, 2019, 09:59 [IST]
அஹமதாபாத் : 2019 புரோ கபடி லீக் தொடரின் இறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் டபாங் டெல்லி அணியை வீழ்த்தி கோப்பையை வென...