மிதாலி ராஜ் சைலண்டாக செய்த சாதனை தெரியுமா.... கோஹ்லியை முந்தினார்!
Thursday, June 7, 2018, 21:31 [IST]
டெல்லி: டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லியை முந்தினார் மகளிர் கிரிக்கெட் அணியின் மிதாலி ராஜ். டி-20 போட்டிகளில் 2000 ரன்கள் கட...