துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு 2 வெண்கலம் - பிந்த்ரா, ஆடவர் அணி பதக்கம் வென்றனர்
Tuesday, September 23, 2014, 13:18 [IST]
இன்சியான்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் ஆடவர் தனி நபர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேபோல ...