டி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைப்பு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது
Friday, May 22, 2020, 16:31 [IST]
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் -நவம்பர் மாதங்களில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட உள்ளதா...