வெளிச்சம் இல்லையா எதுக்கும் கண்ணாடியை கழற்றி பாருங்க..!! நடுவரை கலாய்த்த சவுதி
Thursday, November 25, 2021, 20:56 [IST]
இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கி ஒரு மணி நேரம் வரை பனிமூட்டமாகவே காணப்பட்டது இதன...