2018 நியாபகம் இருக்கா.. சோலோ சம்பவம் செய்த ப்ரூனோ ஃபெர்னான்டெஸ்.. உருகுவேவை பழிதீர்த்த போர்ச்சுகல்!
Tuesday, November 29, 2022, 06:46 [IST]
தோஹா: உருகுவே அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி அபார வெற்றியை பதிவு செய்தது. ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து ...