"ஆபத்பாந்தவன் வெலன்சியா" அதிரடி காட்டிய ஈகுவடார்.. தப்பித்த நெதர்லாந்து.. டிராவில் முடிந்த ஆட்டம்!
Friday, November 25, 2022, 23:51 [IST]
தோஹா: நெதர்லாந்து - ஈகுவடார் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் இன்றைய நாளின் மூன்...