தாய் நாடு மீதான பாசம்.. கோல் அடித்ததும் கொண்டாடாத சுவிஸ் வீரர்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!
Thursday, November 24, 2022, 23:18 [IST]
தோஹா: கேமரூன் அணிக்கு எதிராக கோல் அடித்த எம்போலோ, எந்தவித கொண்டாட்டத்திலும் ஈடுபடாதது ஏன் என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஃபிஃபா உலகக்...