யாராவது இவ்ளோ ஜெயிச்சிட்டு இப்படி பண்ணுவாங்களா? தினேஷ் கார்த்திக்கை விளாசிய முன்னாள் வீரர்!
Sunday, November 22, 2020, 18:19 [IST]
மும்பை : 2020 ஐபிஎல் தொடரில் பெரிய சர்ச்சையாக, விவாதப் பொருளாக இருந்தது தினேஷ் கார்த்திக் கேப்டன்சியில் இருந்து பாதியில் விலகியது தான். கொல்கத்தா நைட்...