"பேரதிசயம்" 5 உலகக்கோப்பையில் கோல் அடித்த ஒரே வீரர்.. ரொனால்டோ படைத்த அசைத்த முடியாத சாதனை!
Friday, November 25, 2022, 00:34 [IST]
தோஹா: ஐந்து உலகக்கோப்பைத் தொடர்களில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைத் ...