தன்னோட வலியை மறைச்சு, பேட்டை வச்சி பேசியிருக்காரு விஹாரி... பார்த்திவ் படேல் பாராட்டு
Wednesday, January 13, 2021, 15:25 [IST]
டெல்லி : இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வின் நிதானமாக விளையாடி போட்டியை டிரா செய்தனர். இதையடுத்து இந்த...