134 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இலங்கை அணி தோல்வி..!! கெத்து காட்டிய ஆப்கானிஸ்தான்..!! #U-19WC
Friday, January 28, 2022, 17:10 [IST]
ஆன்டிகுவா: ஐ.சி.சி. U19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. ஆன்டிகுவாவில் நடைபெற்ற 3வது காலிறுதி ஆட...