இந்திய ஓபன் பேட்மிண்டன்- உலக சாம்பியனை வீழ்த்திய 20 வயது இந்திய வீரர்.. 2 பட்டம் வென்ற இந்தியா..!!
Sunday, January 16, 2022, 22:08 [IST]
டெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் சாதனை படைத்தனர். சிங்கப்பூரை சேர்ந்த நடப்பு உலக சாம்பியனான லோ கென் யூவிற்கு இந்தியாவின் லக...