யாருமே எதிர்பார்க்கல... கடைசி வரை பரபரப்பு.. ஷாக் கொடுத்த மோரிஸ்..ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி!
Thursday, April 15, 2021, 23:38 [IST]
மும்பை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 148 ரன்கள...