IND vs WI: விட்டு விட்டு பெய்த மழை.. சேதமடைந்த அவுட் பீல்டு.. முதல் ஒருநாள் போட்டி ரத்து!
Friday, August 9, 2019, 01:22 [IST]
பிராவிடன்ஸ்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்தப் போட்டிக்கு முன் மழை பெய்ததால் போட்டி சுமார்...