புரோ கபடி லீக்.. டையில் முடிந்த பரபர ஆட்டம்.. தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி
Tuesday, December 13, 2022, 23:03 [IST]
மும்பை : புரோ கபடி தொடரின் 9வது சீசனில் 2வது அரையிறுதி ஆட்டத்தில் உபி அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி அரையிறுதி சுற்றுக்கு முதல் முறையாக தகுதி பெற்ற...