தெற்காசிய விளையாட்டு போட்டிகள் : பேட்மின்டன் போட்டியில் 2 தங்கம் வென்றது இந்தியா!
Tuesday, December 3, 2019, 11:07 [IST]
பொகாரா : 13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பேட்மின்டன் ஆடவர் மற்றும் மகளிர்குழு பிரிவில் இலங்கையை எதிர்த்...