Wimbledon 2021 Women’s Singles Final: விம்பிள்டன் கோப்பையை தட்டித் தூக்கிய "ஆஷ்லே பார்டி"
Saturday, July 10, 2021, 21:44 [IST]
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஆஷ்லே பார்டி கோப்பையை வென்றுள்ளார். உலகப் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னின...