4 பந்துகளில் 4 விக்கெட்.. டி-20 உலகக்கோப்பையில் முதல் சாதனை.. அசத்திய அயர்லாந்து பவுலர்..செம பவுலிங்
Monday, October 18, 2021, 19:21 [IST]
துபாய்: சர்வதேச டி20 உலககோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று ஆட்டங்களும், பயிற்சி போட்டிகளிலும் நடைபெற்று வருக...