இந்திய அணியில் கோபிசந்த் மகள் காயத்ரி... ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கிறார்!
Tuesday, August 7, 2018, 16:28 [IST]
டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய பாட்மின்டன் குழுவில், தேசிய அணி பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்தின் 15 வயது மகள் காயத்ரியும...