பேட்டிங் செய்ய வந்த போது கிண்டல்.. பந்துவீச்சில் பதிலடி தந்த உம்ரான் மாலிக்.. வீடியோ இதோ
Monday, May 23, 2022, 10:21 [IST]
மும்பை: ஐபிஎல் தொடரின் 70வது லீக் ஆட்டத்தில் நேற்று ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது. ஐதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் சம்பிரதாய ஆட்டத்தில் மோதினர். ...