வில்வித்தையில் தென் கொரியா உலக சாதனை... தரநிலையில் 5-வது இடம் பிடித்தார் இந்தியாவின் அடானு தாஸ்
Saturday, August 6, 2016, 16:09 [IST]
ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஆடவர் தனிநபர் வில்வித்தையில் இந்திய வீரர் அடானு தாஸ் தரநிலையில் 5-வது இடத்தை பிடித்தார். தென் கொரியாவின்...