உலக கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக…! அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐசிசி…. நாமும் வாழ்த்துவோம்
Saturday, April 27, 2019, 23:44 [IST]
துபாய்: கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக ஆடவர் கிரிக்கெட் போட்டியில் பெண் நடுவராக ஆஸ்திரேலியாவின் கிளாரே போலோசாக் களமிறங்கி உள்ளார். வேர்ல்ட் க...