என்னா அடி..! மரண மாஸ்..! 39 பந்துகளில் சதம், 13 சிக்ஸ், 8 விக்..! டி 20ல் சாதித்த ஐபிஎல் வீரர்
Saturday, August 24, 2019, 13:26 [IST]
பெங்களூரு: 39 பந்துகளில் சதம் அடித்த கர்நாடக வீரர் கிருஷ்ணப்பா கவுதம், 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி டி-20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்து இருக்கிறா...