சூப்பர் சுனில்.. நச்சுன்னு கலக்கிட்டீங்களே நரீன்.. செம குஷியில் கம்பீர்!
Friday, April 14, 2017, 12:10 [IST]
கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று சகலகலாவல்லவனாக மாறி கலக்கி விட்டது. அதில் முக்கிய ஹைலைட்டே சூப்பர் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரீன் ...