5வது முறையாக முதல்வரான ஜெ.... 6வது முறையாக பைனலுக்குப் போன சிஎஸ்கே... செம!
Saturday, May 23, 2015, 16:12 [IST]
சென்னை: தமிழ்நாட்டுக்கு இந்த "வீக் என்ட்", பரபரப்பான வாரம்தான். இன்று ஜெயலலிதா 5வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார். நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் ...