“செஸ்” சாம்பியன் விஸ்வநாதனின் தாயார் மரணம் – சென்னையில் நாளை இறுதிச்சடங்கு
Wednesday, May 27, 2015, 18:11 [IST]
சென்னை: செஸ் விளையாட்டில் ஐந்து முறை உலகசாம்பியன் பெற்ற செஸ் விஸ்வநாதன் தாயார் சுசீலா விஸ்வநாதன் தன்னுடைய 77 வயதில் காலமானார். அவருக்கு விஸ்வநாதன் ஆ...