ஷிகர் தவானை ஏன் இந்திய அணியில் சேர்க்கல? கார்த்திக்கால் முடிந்தால் தவானால் முடியாதா? - ரெய்னா கேள்வி
Monday, May 23, 2022, 10:17 [IST]
மும்பை: தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய டி20 அணியில் ஷிகர் தவானை இந்திய அணியில் ஏன் சேர்க்கவில்லை என்று சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பியுள்ளார். இந்...