பயிற்சியாளருடன் தொடரும் மோதல்.. பயிற்சியில் பங்கேற்கவில்லை.. சிக்கலில் சிக்கும் ரொனால்டோ!
Friday, December 9, 2022, 00:41 [IST]
தோஹா: பயிற்சியாளருடனான மோதல் காரணமாக போர்ச்சுகல் அணி வீரர்களுக்கான பயிற்சியில் ரொனால்டோ பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஃபிஃபா உலகக்...