புதிய தலைமை பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமனம்.. இந்திய அணியில் அதிரடி திருப்பம்.. காரணம் என்ன?
Wednesday, May 18, 2022, 14:53 [IST]
மும்பை: இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்படவுள்ளார். 15வது ஐபிஎல் சீசன் ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கிவிட்டது. வரும...