லா லிகாவின் மிகவும் இளம்வீரர்... 15 வயதில் கால்பந்தாட்டத்தில் நுழைந்த லுகா ரொமேரோ
Thursday, June 25, 2020, 11:46 [IST]
மாட்ரிட் : லா லிகா கால்பந்தாட்ட தொடரில் விளையாடிய வீரர்களில் மிகவும் இளம் வயதில் விளையாடியவர் என்ற பெருமையை லுகா ரொமேரோ என்ற வீரர் தட்டி சென்றுள்ள...